தேசிய செய்திகள்

தனியாக உள்ள பெண்களை குறிவைத்து தாக்குதல்... ஆந்திராவை அலற விட்ட சீரியல் கில்லர்..!

ஆந்திராவில் தனியாக உள்ள பெண்களை குறிவைத்து கொலை செய்வதும், பாலியல் வன்கொடுமை செய்வதுமாக இருந்த சைக்கோ கொலையாளியை போலீசார் கைது செய்தனர்.

அமராவதி,

ஆந்திர மாநிலத்தில் தனியாக உள்ள பெண்கள் பலரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அடுத்தடுத்து கெலை செய்யப்படுவதாக பேலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் பேலீசார் விசாரணை நடத்தி வந்த பேது சிக்கினார் சந்தக ராம்பாபு. இவரின் மனைவிக்கு வேறெருவருடன் தெடர்பு ஏற்பட்டு பிரிந்து சென்றதால் சைக்கேவாக மாறிய சந்தக ராம்பாபு, பெண்களை பழிவாங்கும் நேக்கில் இதுபேல் கெலை மற்றும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதன்பேரில் ஆந்திர பேலீசார் அவரை கைது செய்தனர். இரும்பு கம்பியால் பெண்களை அடித்துக் கெலை செய்து வந்ததும் தெரியவந்த நிலையில் பேலீசார் அவரிடம் தெடர்ந்து விசாரணை மேற்கெண்டு வருகின்றனர்.