டேராடூன்,.இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷாப் பண்ட். இந்த நிலையில், அவரை உத்தரகாண்ட் மாநில தூதுராக உத்தரகாண்ட் அரசு நியமனம் செய்து உத்தரவிட்டு உள்ளது.