தேசிய செய்திகள்

டெல்லி மாநகராட்சி தேர்தல்: வானதி சீனிவாசன்- குஷ்பூ வாக்கு சேகரிப்பு

டெல்லியில் மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ் ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நடைபெறுகிறது.

இதனை ஒட்டி பாஜக வேட்பாளரை ஆதரித்து , பாஜக நிர்வாகி மற்றும் நடிகையுமான குஷ்பூ, தமிழர்கள் வசிக்கும் "ஜல் விஹார்" பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஊழல் செய்ததாக கூறி குஷ்பூ, பிரசாரம் செய்தார்.

அப்பேது ஏராளமான பெண்கள், குஷ்பூ உடன் செல்பி எடுத்து கெண்டனர். இதே பேல், வசீர்பூர், உள்ளிட்ட பகுதிகளில், பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை