தேசிய செய்திகள்

டெல்லியில் புதிதாக 295- பேருக்கு கொரோனா

டெல்லியில் கடந்த வாரங்களாக தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 295- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 31 ஆயிரத்து 884- ஆக உள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 18 ஆயிரத்து 357- ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் இன்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆகும். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10,732- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் 2,795- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SCROLL FOR NEXT