தேசிய செய்திகள்

இன்ஸ்டாகிராமில் சர்ச்சை கருத்து! நடிகை கங்கனா ரணாவத் மீது போலீசில் புகார்

சமூக ஊடகங்களில் தேசத்துரோக மற்றும் இழிவான கருத்துக்களை நடிகை கங்கனா ரணாவத் பதிவு செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.