தேசிய செய்திகள்

Election Results Live Updates: மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி முன்னிலை நிலவரம்...!

கேரளா, மேற்கு வங்காளம் உள்பட 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

தினத்தந்தி

அசாம் முன்னிலை நிலவரம்

அசாம் ( 126 தொகுதிகள் - 64 பெரும்பான்மை)

பாஜக கூட்டணி - 77 முன்னிலை

காங்கிரஸ் கூட்டணி - 24 முன்னிலை

அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி - 1 முன்னிலை

மற்றவை - 0

மேற்கு வங்காள முன்னிலை நிலவரம்

மேற்கு வங்காளம் (294 தொகுதிகள் - 148 பெரும்பான்மை)

திரிணாமுல் காங்கிரஸ் - 115 முன்னிலை

பாஜக - 156 முன்னிலை

காங்கிரஸ் - 5

இடதுசாரிகள் - 2

மற்றவை - 2

கேரள முன்னிலை நிலவரம்

கேரளா ( 140 தொகுதிகள் - 71 பெரும்பான்மை)

இடதுசாரிகள் கூட்டணி - 25 முன்னிலை

காங்கிரஸ் கூட்டணி - 45 முன்னிலை

பாஜக கூட்டணி - 4 முன்னிலை

மற்றவை - 6 முன்னிலை

புதுச்சேரி முன்னிலை நிலவரம்

புதுச்சேரி (30 தொகுதிகள் - 16 பெரும்பான்மை)

என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி - 7 முன்னிலை

காங்கிரஸ், திமுக கூட்டணி - 2 முன்னிலை

தவெக கூட்டணி - 4 முன்னிலை

மற்றவை - 0

கேரள முன்னிலை நிலவரம்

கேரளா ( 140 தொகுதிகள் - 71 பெரும்பான்மை)

இடதுசாரிகள் கூட்டணி - 15 முன்னிலை

காங்கிரஸ் கூட்டணி - 28 முன்னிலை

பாஜக கூட்டணி - 5 முன்னிலை

மற்றவை - 6 முன்னிலை

அசாம் முன்னிலை நிலவரம்

அசாம் ( 126 தொகுதிகள் - 64 பெரும்பான்மை)

பாஜக கூட்டணி - 50 முன்னிலை

காங்கிரஸ் கூட்டணி - 14 முன்னிலை

அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி - 1 முன்னிலை

மற்றவை - 0

மம்தா பின்னடைவு

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா மாவட்டம் பவானிப்பூரில் போட்டியிட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்துள்ளார்.

மேற்கு வங்காள முன்னிலை நிலவரம்

மேற்கு வங்காளம் (294 தொகுதிகள் - 148 பெரும்பான்மை)

திரிணாமுல் காங்கிரஸ் - 39 முன்னிலை

பாஜக - 56 முன்னிலை

காங்கிரஸ் - 2

இடதுசாரிகள் - 0

மற்றவை - 0

கேரள முன்னிலை நிலவரம்

கேரளா ( 140 தொகுதிகள் - 71 பெரும்பான்மை)

இடதுசாரிகள் கூட்டணி - 5 முன்னிலை

காங்கிரஸ் கூட்டணி - 15 முன்னிலை

பாஜக கூட்டணி - 3 முன்னிலை

மற்றவை - 2 முன்னிலை

புதுச்சேரி முன்னிலை நிலவரம்

புதுச்சேரி (30 தொகுதிகள் - 16 பெரும்பான்மை)

என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி - 3 முன்னிலை

காங்கிரஸ், திமுக கூட்டணி - 2 முன்னிலை

தவெக கூட்டணி - 1 முன்னிலை

மற்றவை - 0

மேற்கு வங்காள முன்னிலை நிலவரம்

மேற்கு வங்காளம் (294 தொகுதிகள் - 148 பெரும்பான்மை)

திரிணாமுல் காங்கிரஸ் - 16 முன்னிலை

பாஜக - 28 முன்னிலை

காங்கிரஸ் - 2

இடதுசாரிகள் - 0

மற்றவை - 0

அசாம் முன்னிலை நிலவரம்

அசாம் ( 126 தொகுதிகள் - 64 பெரும்பான்மை)

பாஜக கூட்டணி - 24 முன்னிலை

காங்கிரஸ் கூட்டணி - 3 முன்னிலை

அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி - 2 முன்னிலை

மற்றவை - 0

கேரள முன்னிலை நிலவரம்

கேரளா ( 140 தொகுதிகள் - 71 பெரும்பான்மை)

இடதுசாரிகள் கூட்டணி - 4 முன்னிலை

காங்கிரஸ் கூட்டணி - 10 முன்னிலை

பாஜக கூட்டணி - 2 முன்னிலை

மற்றவை - 1 முன்னிலை

மேற்கு வங்காள முன்னிலை நிலவரம் 

மேற்கு வங்காளம் (294 தொகுதிகள் - 148 பெரும்பான்மை)

திரிணாமுல் காங்கிரஸ் - 12 முன்னிலை

பாஜக - 14 முன்னிலை

காங்கிரஸ் - 2 முன்னிலை

இடதுசாரிகள் - 0

மற்றவை - 0

புதுச்சேரி முன்னிலை நிலவரம்

புதுச்சேரி (30 தொகுதிகள் - 16 பெரும்பான்மை)

என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி - 3 முன்னிலை

காங்கிரஸ், திமுக கூட்டணி - 0

தவெக கூட்டணி - 1 முன்னிலை

மற்றவை - 0

மேற்கு வங்காள முன்னிலை நிலவரம்

மேற்கு வங்காளம் (294 தொகுதிகள் - 148 பெரும்பான்மை)

முன்னிலை நிலவரம்

திரிணாமுல் காங்கிரஸ் - 5 முன்னிலை

பாஜக - 3 முன்னிலை

காங்கிரஸ் - 0

இடதுசாரிகள் - 0

மற்றவை - 0

 வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

மேற்கு வங்காளத்தில் 293 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை

மேற்கு வங்காளத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் தெற்கு 24 பர்கானஸ் மாவட்டம் பால்டா தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் பல்வேறு முறைகேடுகள், வன்முறைகள் நடைபெற்றது. இதையடுத்து பால்டா தொகுதியில் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தொகுதிக்கு வரும் 21ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மேற்கு வங்காள தேர்தலில் 293 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன

8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை:

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

திருவனந்தபுரம்,

தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம் , அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெற்றுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

கேரளா:

140 தொகுதிகளை கொண்ட கேரள சட்டசபைக்கு கடந்த மாதம் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. கேரளாவில் பெரும்பான்மைக்கு 71 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.

கேரள தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி (இடதுசாரிகள்), ஐக்கிய ஜனநாயக கூட்டணி (காங்கிரஸ் கூட்டணி) , பாஜக கூட்டணி என 3 முனை போட்டி நிலவுகிறது.

அசாம்:

126 தொகுதிகளை கொண்ட அசாம் சட்டசபைக்கு கடந்த மாதம் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அசாமில் பெரும்பான்மைக்கு 64 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.

அசாம் தேர்தலில் பாஜக கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி, அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி என 3 முனை போட்டி நிலவுகிறது.

புதுச்சேரி:

30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு கடந்த 9ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. புதுச்சேரியில் பெரும்பான்மைக்கு 16 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி, காங்கிரஸ் - திமுக கூட்டணி, தவெக கூட்டணி என 3 முனை போட்டி நிலவுகிறது.

மேற்கு வங்காளம்:

294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு கடந்த மாதம் 23 மற்றும் 29 ஆகிய 2 தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்காளத்தில் பெரும்பான்மைக்க்கு 148 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் என 3 முனை போட்டி நிலவுகிறது.