தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் புழுதி புயலுக்கு 17 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலத்தை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் புழுதி புயல் வீசியது.

புதுடெல்லி,

புழுதி புயலுக்கு 17 பேர் பலியானார்கள். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பல இடங்களில் மரங்கள், வீடுகள் சேதம் அடைந்தன. இதன் காரணமாகவே பலர் உயிரிழந்து உள்ளனர்.