தேசிய செய்திகள்

செப்டம்பர் மாதத்தில் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

செப்டம்பர் மாதத்தில் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கடந்த செப்டம்பர் மாதத்தில் உள்நாட்டு விமானங்களில் 70 லட்சத்து 66 ஆயிரம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இது, கடந்த ஆகஸ்டு மாதத்துடன் (67 லட்சத்து ஆயிரம் பேர்) ஒப்பிடுகையில் 5.44 சதவீதம் அதிகம் ஆகும்.

செப்டம்பர் மாதத்தில், இண்டிகோ விமானங்கள் அதிக அளவில் 57 லட்சத்து 25 ஆயிரம் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளன. விமானங்களில் 63 சதவீதம் முதல் 78 சதவீத இருக்கைகள் நிரம்பி உள்ளன. இத்தகவல்களை சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது