தேசிய செய்திகள்

நிகோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம்

நிகோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

புதுடெல்லி,

நிகோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 4.6 ஆக நிலநடுக்கம் பதிவானது. பிற்பகல் 2.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

SCROLL FOR NEXT