தேசிய செய்திகள்

ஜூலை-செப்டம்பர் மாதங்களில் இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1,879.1 கோடி நஷ்டம்

கடந்த ஆண்டு இதே ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் ‘இண்டிகோ’ விமான நிறுவனம் ரூ.2,582.1 கோடி நஷ்டத்தை சந்தித்திருந்தது.

புதுடெல்லி,

இண்டிகோ நிறுவனத்திற்கு ஏற்பட்ட நஷ்டம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளது.

SCROLL FOR NEXT