தேசிய செய்திகள்

பிரதமர் மோடி திசைதிருப்புவது துரதிருஷ்டவசமானது-மம்தா பானர்ஜி கருத்து

மகளிர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மோடி திசைதிருப்புவது துரதிருஷ்டவசமானது என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனது 'எக்ஸ்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அவர் கூறியி ருப்பதாவது:- பெண்களுக்கு அதிக அதிகாரம் அளிப்பதில் திரிணாமுல் காங்கிரஸ் எப்போதும் முன்னிலையில் இருக்கிறது.மக்களவையிலும், மாநிலங்களிலும் அதிகமான பெண் எம்.பி.க்களை வைத்துள்ளோம்.

யுள்ளார்.

எனவே, மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்ப்பது என்ற கேள்வியே எழவில்லை. நாங்கள் எதிர்ப்பது தொகுதி மறுவரையறையைத் தான். ஆனால், பிரதமர் மோடி, நாட்டை திசைதிருப்பப் பார்ப் பது மிகவும் துரதிருஷ்டவசமானது. இவ்வாறு அவர் கூறி