தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட் முதல்-மந்திரியின் தாயார் காலமானார்

ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் தாயார் இன்று காலமானார்.

ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன். இவர் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சியின் தலைவர் ஆவார். இதனிடையே, ஹேமந்த் சோரனின் தாயார் ரூபி . இவர் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சியின் நிறுவனரும், மறைந்த எம்.பி. சிபு சோரனின் மனைவி ஆவார்.

ஹேமந்த் சோரனின் தாயார் மறைவு

இதனிடையே, வயது முதிர்வு , உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரூபி கடந்த சில நாட்களாக ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரூபி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் தாயார் ரூபி மறைந்த நிலையில் அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT