புதுடெல்லி,
இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதி திரவுபதி முர்மு, இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பிறந்தநாளை முன்னிட்டு எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இந்தியாவின் ஜனாதிபதி திரௌபதி முர்மு-க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.