கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

ஆசிரியர்களுக்கு 3 மடங்கு சம்பள உயர்வு - பஞ்சாப் அரசு அதிரடி

ஆசிரியர்களுக்கு 3 மடங்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்று பஞ்சாப் அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினத்தந்தி

சண்டிகார்,

பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் பணி முறைப்படுத்தப்பட்ட 12 ஆயிரத்து 700 ஆசிரியர்களுக்கான சம்பளம் 3 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது என பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

இணை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு உள்ளடங்கல் ஆசிரியர்கள் எனப்படும் இவர்களுக்கு, ஆண்டுதோறும் 5 சதவீத சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்