தேசிய செய்திகள்

மக்கள் தொகை பெருக்கத்தால் விவசாய நிலப்பரப்பு சுருங்கி வருகிறது- பிரதமர் மோடி

இந்திய மண்ணில் விளைந்த பொருட்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு இருக்கிறது என பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் கூறினார்.

புதுடெல்லி,

நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்த பின்பு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றி வருகிறார். பிரதமர் மோடியின் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-