தேசிய செய்திகள்

மத்திய பட்ஜெட் 2026-2027: எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு?

போக்குவரத்து துறைக்குதான் அதிகபட்ச தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

2026-27 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 9-வது பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட்டில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்ற விவரங்களை பார்க்கலாம்.

போக்குவரத்து – ₹5,98,520 கோடி

பாதுகாப்பு – ₹5,94,585 கோடி

கிராமப்புற வளர்ச்சி – ₹2,73,108 கோடி

உள்துறை – ₹2,55,234 கோடி

வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகள் – ₹1,62,671 கோடி

கல்வி – ₹1,39,289 கோடி

எரிசக்தி – ₹1,09,029 கோடி

சுகாதாரம் – ₹1,04,599 கோடி

நகர்ப்புற வளர்ச்சி – ₹85,522 கோடி

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு – ₹74,560 கோடி

வர்த்தகம் மற்றும் தொழில் – ₹70,296 கோடி

சமூக நலன் – ₹62,362 கோடி

அறிவியல் துறைகள் – ₹55,756 கோடி

வரி நிர்வாகம் – ₹45,500 கோடி

வெளியுறவு – ₹22,119 கோடி

நிதி – ₹20,649 கோடி

வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி – ₹6,812 கோடி

வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில் பட்ஜெட் தாக்கல் : பிரதமர் மோடி

Budget 2026; மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகள்

இந்தியாவில் வருமான வரி விதிப்பு முறை எப்போது அமலுக்கு வந்தது தெரியுமா?

மத்திய பட்ஜெட் 2026: தமிழ்நாட்டிற்கான அறிவிப்புகள் என்னென்ன..?

‘தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பில் மாற்றமில்லை’ - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு