தேசிய செய்திகள்

மத்திய பட்ஜெட் 2026 - 27 : ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு?

கடனுக்கான வட்டி மற்றும் ஒரு ரூபாயில் 20 சதவீதம் செலவிடப்படுகிறது.

2026-27 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஒரு ரூபாயில் வரவு செலவு பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன. அதுபற்றிய விவரங்கள் வருமாறு:

மத்திய பட்ஜெட்: 1 ரூபாயில் வரவு

நிறுவன வரி - 18 சதவீதம்

வருமான வரி - 21 சதவீதம்

சுங்க வரி - 4 சதவீதம்

மத்திய கலால் வரி - 6 சதவீதம்

கடன் மற்றும் பொறுப்புகள் - 24 சதவீதம்

கடன் அல்லாத மூலதன வரவுகள் - 2 சதவீதம்

வரி அல்லாத வருவாய் - 10 சதவீதம்

ஜிஎஸ்டி மற்றும் பிற வரிகள் - 15 சதவீதம்

மத்திய பட்ஜெட்: 1 ரூபாயில் செலவு

மாநிலங்களின் வரிப் பங்கு - 22 சதவீதம்

நிதி ஆணையம் மற்றும் பிற மானியங்கள் - 7 சதவீதம்

மத்திய அரசு நிதியுதவித் திட்டம் - 8 சதவீதம்

வட்டி செலுத்துதல் - 20 சதவீதம்

மற்ற செலவினங்கள் - 7 சதவீதம்

குடிமைப் பணி ஓய்வூதியம் - 2 சதவீதம்

மத்தியத் துறை திட்டம் - 17 சதவீதம்

முக்கிய மானியங்கள் - 6 சதவீதம்

பாதுகாப்பு - 11 சதவீதம்

தைப்பூசம்: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து

தமிழகம் உள்பட 4 மாநிலங்களில் அரிய வகை காந்தங்களுக்கான வழித்தட ஒப்புதல்: இந்திய தொழில் கூட்டமைப்பு வரவேற்பு

மத்திய பட்ஜெட்: எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி கடும் விமர்சனம்

அனைவருக்குமான வளர்ச்சி என்ற குறிக்கோளுடன் பட்ஜெட் - மத்திய நிதி மந்திரி உரை

மத்திய பட்ஜெட் 2026-2027: எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு?