தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் சாமி தரிசனம்

திருப்பதியில் உலகப்புகழ்பெற்ற இந்து மதக்கடவுள் ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார்

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ்பெற்ற இந்து மதக்கடவுள் ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

எல்.முருகன் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று சாமி தரிசனம் செய்தார். வருடாந்திர பிரம்மோற்சவ கருட சேவையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

SCROLL FOR NEXT