தேசிய செய்திகள்

சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு முடிவுகளை மத்திய பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. #UPSC

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்காக முதல்நிலை தேர்வு ஜூன் 3-ம் தேதி நடைப்பெற்றது.

இந்த தேர்வின் முடிவுகளை யு.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் http://www.upsc.gov.in , http://www.upsconline.nic.in என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்