தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகள் கடும் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு

அதானி மற்றும் மணிப்பூர் விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியதால் கடும் அமளி ஏற்பட்டது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் வன்முறை, அதானி விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பின.