தங்களது மகனுக்கு எதிராக சூனியம் வைத்துள்ளார் என கருதிய அந்த குடும்பத்தினர் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த சம்பா தேவியை அடித்தும், துன்புறுத்தியும் உள்ளனர். இதில் அவர் பலியாகி விட்டார்.
இதனை அடுத்து அவரது மகன் மோகன் லால் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.