செய்திகள்

தூத்துக்குடி அருகே கள்ளக்காதல் தகராறில் தொழிலாளி குத்திக்கொலை லாரி டிரைவர்-கிளீனர் கைது

கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி,