சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு த.வெ.க. தேர்தல் பிரசார மாநில சட்டப் பாதுகாப்பு குழுவை அமைத்து அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, 'சட்டமன்ற தேர்தல் பிரசார மாநில சட்டப் பாதுகாப்பு குழு', பின்வரும் வகையில் நியமிக்கப்படுகிறது.
1. CTR.நிர்மல் குமார் B.E., LLB., MA Criminology and Police Admins., இணை பொதுச் செயலாளர்
2. P.வெங்கடரமணன் M.Com., MBA(Finance), ML., பொருளாளர்
3. S.அறிவழகன் BA., BL., மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரிவு
4. S.குமரேசன் BA., BL., ML., மாநில ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனை பிரிவு
5. K.சிவசண்முகம் BSc. BL., மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனை பிரிவு
6. P.பாண்டி (எ) K.P பாண்டியன் BA. BL., மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனை பிரிவு
7. R.S.இந்திரா தன்ராஜ் B A., M.L., மாநில இணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரிவு
8. R.சக்கரவர்த்தி B.Com, B.L., M.B.A, D.LL., D.CY.L., மாநில இணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரிவு
9. R.செல்வபாரதி M.A., M.Phil, M.Sc (Yoga) LLB., மாநில இணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரிவு
10. S.A.வெலிங்டன் M.A, B.ED, BL, D.LITT., மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனை பிரிவு
11. M.தன்ராஜ் B.A, B.L., மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனை பிரிவு
12. J.விஜயகுமார் B.Sc., ML (Const Law)., ML., (Int Law)., மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனை பிரிவு
13. ரேவந்த் சரண் BA, BL..(HON) LLM (London)., சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர்
14. Dr.M.சத்யகுமார் LLM, ACA, ACMA, MA, Ph.D., தேசிய செய்தித் தொடர்பாளர்
15. J.லெனின் B.A, B.L(Hons)., சென்னை
16. V.C.சங்கரநாராயணன் B.A., B.L., மதுரை
17. T. ராஜரத்தினம், B.A., B.L., சென்னை
18. K.உதயகுமார், BA, BL., சென்னை
19. R.சுரேஷ் பாபு M.A., M.L., திருப்பத்தூர்
20. B.அன்பரசன், B.A., B.L., திருவாரூர்
21. D.அஜித் குமார் M. B. A., M.A., M.Sc., L.L.B.,
22. K.மகேந்திரன், M.A., B.L., செங்கல்பட்டு
23. V. இளமாறன் B.A., B.L., நாகப்பட்டிணம்
24. V.முத்துகுமரன் M.Tech, MBA, LLM., தஞ்சாவூர்
25. R.வெற்றிச்செல்வன் MA, BL., திருவள்ளூர்
26. P.கோகிலா ராணி MSc, M.Ed, BL., திருச்சி
27. R.லூயிசாள் ரமேஷ் BL., திருப்பத்தூர்
28. தலித் டைகர் C.பொன்னுசாமி BA, B.Ed, BL., திருவண்ணாமலை
29. தங்ககொளஞ்சிநாதன் BA, BL., கடலூர்
30. M.தியாகராஜன் BABL., சோழவந்தான்
31. K.முனியப்பன் B.E., LL.M (Cyber)., விழுப்புரம்
32. P.தனசேகரன் BSc., BL., மதுரை
33. T.நரேந்திர குமார் BA. LLB., காஞ்சிபுரம்
34. S.சுகுமார். MA., BL., திருவண்ணாமலை
எனது ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவிற்குக் கழக நிர்வாகிகளும், தோழர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.