முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், இளங்கலை பட்டதாரி ஆசிரியர்கள், இரண்டு ஆண்டு டிப்ளமோ பட்டய படிப்பு முடித்த ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு, கற்பித்தல் திறன் மற்றும் கணினி திறன், நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 5-10-2022.
விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு, பணி அனுபவம், விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://register.cbtexams.in/AWES/Registration/ என்ற இணையபக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.