சிறப்புக் கட்டுரைகள்

மருத்துவர்களுக்கு பணி

ஆயுதப்படை மருத்துவ சேவை அமைப்பு (ஏ.எப்.எம்.எஸ்) மூலம் மருத்துவ அதிகாரிகளை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று சேவைகளை உள்ளடக்கிய ஆயுதப்படை மருத்துவ சேவை அமைப்பு (ஏ.எப்.எம்.எஸ்) மூலம் மருத்துவ அதிகாரிகளை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆண்கள் (180), பெண்கள் (20) என மொத்தம் 200 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள் எம்.பி.பி.எஸ்., முதுகலை டிப்ளமோ, பட்ட மேற்படிப்பு என மருத்துவம் சார்ந்த படிப்புகளை முடித்திருக்க வேண்டும். 30 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். வயது தளர்வும் உண்டு.

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். http://www.amcsscentry.gov.in/ என்ற இணைய பக்கத்தில் விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-11-2021.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்