சிறப்புக் கட்டுரைகள்

பிட்பிட் ஸ்மார்ட் கடிகாரம்

பிட்பிட் ஸ்மார்ட் கடிகாரம் தற்போது மேம்பட்ட அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது.

தினத்தந்தி

பிட்பிட் ஸ்மார்ட் கடிகாரம் தற்போது மேம்பட்ட அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது. இது இதய துடிப்பு அளவை தினசரி கணக்கிடும். சர்க்கரை நோயாளிகள் தங்களது ரத்தத்தில் சர்க்கரை அளவை தினசரி தெரிந்து கொள்ள முடியும். பிட்பிட் இதற்கென பிரத்யேக செயலியை உருவாக்கியுள்ளது.

இதை பதிவிறக்கம் செய்து இ.சி.ஜி., குளுக்கோஸ் அளவை தொடர்ந்து கண்காணித்து தெரிந்துகொள்ள முடியும்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்