சிறப்புக் கட்டுரைகள்

பி.எம்.டபிள்யூ. ஜி 310 ஆர்.ஆர்

பிரிமீயம் வாகனங்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து அனைவரும் வாங்கும் வகை யிலான மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வரிசையில் தற்போது பி.எம்.டபிள்யூ. ஜி 310 ஆர்.ஆர். அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் மற்றொரு வேரியன்ட் பி.எம்.டபிள்யூ. ஜி 310 ஜி.எஸ். இவை இரண்டுமே 312 சி.சி. திறன் கொண்டவை. ஒற்றை சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் 34 ஹெச்.பி. மற்றும் 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். இதன் விற்பனையக விலை ரூ.2.71 லட்சம் முதல் ரூ.3.10 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 கியர்கள். மேலும், அஸிஸ்ட் மற்றும் ஸ்லிப் கிளட்ச் வசதியைக் கொண்டிருக்கிறது. டிராக், அர்பன், ரெயின், ஸ்போர்ட் போன்ற நான்கு விதமான நிலைகளில் இந்த பைக்கை ஓட்டிச் செல்லலாம்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு