இது 100 வாட் திறன் கொண்டது. டால்பி ஆடியோ சிஸ்டம் மூலம் இனிய இசையை வெளிப் படுத்தக்கூடியது. மிக அழகிய வடிவமைப்பைக் கொண்டது.புளூடூத், யு.எஸ்.பி., ஏ.யு.எக்ஸ்., ஹெச்.டி.எம்.ஐ. மூலமான இணைப்பைக் கொண்டது. இதை இயக்குவதற்கு ரிமோட் வசதியும் உள்ளது. இந்த சவுண்ட்பாரின் விலை சுமார் ரூ.8,499.