சிறப்புக் கட்டுரைகள்

மருத்துவர்களுக்கு பணி

தமிழ்நாடு அரசின் மருத்துவ சேவை ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் தற்காலிக பணி அடிப்படையில் உதவி மருத்துவ அலுவலர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சித்தா (112), ஆயுவேதா (5), ஹோமியோபதி (13), யுனானி (8), யோகா மற்றும் இயற்கை மருத்துவம் (35) என மொத்தம் 173 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பந்தப்பட்ட துறை சார்ந்த மருத்துவ படிப்புகளை முடித்தவர்களாகவும், பொதுப்பிரிவினர் 35 வயதுக்குட்பட்டவர்களாகவும், இதர பிரிவினர் 58 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

எழுத்து தேர்வு, ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 10-11-2021. மேலும் விரிவான விவரங்களை http://mrbonline.in/ என்ற இணைய பக்கத்தில் பார்வையிடலாம்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்