சிறப்புக் கட்டுரைகள்

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டி.வி

வீட்டு உபயோக மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் இன்பினிக்ஸ் நிறுவனம் புதிதாக இன்பினிக்ஸ் 24 ஒய் 1 என்ற பெயரிலான ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.

24 அங்குல திரையைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் டி.வி.யின் விலை சுமார் ரூ.6,799. இது ஹெச்.டி. எல்.இ.டி. திரை, 512 எம்.பி. ரேம், 4 ஜி.பி. நினைவகம் கொண்டது. லைனக்ஸ், குரோம்காஸ்ட் ஆகியவற்றை உள்ளீடாகக் கொண்டது. 16 வாட் பாக்ஸ் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ சிஸ்டமும் இடம் பெற்றுள்ளது.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்