சிறப்புக் கட்டுரைகள்

நாக்கில் உவர்ப்பு சுவையை உண்டாக்கும் நூடுல்ஸ் குச்சிகள்; ஜப்பான் ஆராய்ச்சியாளர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு!

நூடுல்ஸ் உண்ண பயன்படுத்தும் சாப்ஸ்டிக்ஸ், நாக்கில் வைத்தவுடன் உவர்ப்பு சுவையை உண்டாக்கிடும் குச்சிகளை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.