சிறப்புக் கட்டுரைகள்

ஜூக் புளூடூத் ஸ்பீக்கர்

ஒலி அளவை அதிகரிக்க, குறைக்க உதவும் பட்டன், டிராக் மாற்ற உதவும் பட்டன், செயல்படவும் நிறுத்தவும் (பிளே-பாஸ்) உதவும் பட்டன் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

ஜூக் நிறுவனம் புதிய ரக புளூடூத் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. ஒலி அளவை அதிகரிக்க, குறைக்க உதவும் பட்டன், டிராக் மாற்ற உதவும் பட்டன், செயல்படவும் நிறுத்தவும் (பிளே-பாஸ்) உதவும் பட்டன் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. குரல் வழிகட்டுப்பாடு மூலமும் இதை செயல்படுத்தலாம். சார்ஜ் செய்ய வசதியாக டைப் சி போர்ட் உள்ளது. இது புளூடூத் 5.0 தொழில்நுட்பம் மூலம் செயல்படக் கூடியது. உள்ளீடாக மைக்ரோபோனும் உள்ளது. இது 30 வாட் திறனை வெளிப்படுத்தக்கூடியது. மேலும் ஆர்.ஜி.பி. விளக்கு உள்ளது. இது 9 வண்ணங்களை வெளிப்படுத்தும்.

வண்ண விளக்கின் நிறத்தை விருப்பம் போல மாற்றிக்கொள்ளலாம். அவசர காலத்தில் எச்சரிக்கை ஒலி எழுப்பவும் இதைப் பயன்படுத்த முடியும். இதில் மாற்றும் வகையிலான ரீ சார்ஜபிள் லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. 7.4 வோல்ட் திறன் கொண்ட 4 ஆயிரம் எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 மணி நேரம் செயல்படக் கூடியது. இதன் விலை சுமார் ரூ.3,499.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்