சிறப்புக் கட்டுரைகள்

புதிய ரக எல்.ஜி. கிராம் 17 லேப்டாப்

கொரியாவின் எல்.ஜி. எலெக்ட்ரானிக் நிறுவனம் புதிதாக கிராம் 17 ரக லேப்டாப்களை அறிமுகம் செய்து உள்ளது.

தினத்தந்தி

மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் கொரியாவின் எல்.ஜி. எலெக்ட்ரானிக் நிறுவனம் புதிதாக கிராம் 17 ரக லேப்டாப்களை அறிமுகம் செய்து உள்ளது. இதன் விலை சுமார் ரூ.74,999 முதல் ஆரம்பமாகிறது. 14 அங்குலம், 16 அங்குலம் மற்றும் 17 அங்குல திரைகளைக் கொண்டதாக இது உள்ளது. நவீன வடிவமைப்பு, எடை குறைவு, எளிதாக எடுத்துச் செல்லும் வசதிகளைக் கொண்டதாக இது உள்ளது.

இதில் உள்ள பேட்டரி நீடித்த செயல் பாடுகளைக் கொண்டுள்ளது. அனைத்து மாடல்களிலும் எஸ்.எஸ்.டி. நினைவக வசதி உள்ளது. இதனால் தேவைக்கேற்ப விரி வாக்கம் செய்து கொள்ள முடியும். இதன் மேல்பாகம் மக்னீசியம் அலாய் உலோகத்தால் ஆனது. எடை குறைவாக இருப்பதோடு உறுதியாகவும் இருக்கும்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து