சிறப்புக் கட்டுரைகள்

நாய்ஸ் கலர்பிட் ஸ்மார்ட் கடிகாரம்

நாய்ஸ் நிறுவனம் புதிதாக நாய்ஸ் கலர்பிட் என்ற பெயரில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.

இது 1.75 அங்குல முழு எல்.சி.டி. திரையைக் கொண்டது. 100 வகையான விளையாட்டுகளில் எதில் ஈடுபட்டாலும் அதில் உங்களது உடலில் எரிக்கப்படும் கலோரி அளவை துல்லியமாகக் காட்டும்.

இதய துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, தூக்க குறைபாடு ஆகியவற்றைக் காட்டும். பெண்களின் உடலியல் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் தண்ணீர் அருந்துவதை உணர்த்தும். கருப்பு, கிரே, ஆலிவ் பச்சை நிறங்களில் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.3,499.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு