சிறப்புக் கட்டுரைகள்

ரிசர்வ் வங்கியில் வேலை; 841 அலுவலக உதவியாளர் பணி இடங்கள்

ரிசர்வ் வங்கி மூலம் பல்வேறு அலுவலகங்களில் காலியாக உள்ள 841 அலுவலக உதவியாளர் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தினத்தந்தி

1-2-2021 அன்றைய தேதிப்படி 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது தளர்வு அனுமதியும் உண்டு. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஆன்லைன் தேர்வு, மொழி திறனறிவு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-3-2021. விண்ணப்ப நடைமுறை சார்ந்த மேலும் விரிவான விவரங்களை https://ibpsonline.ibps.in/rbirpoafeb21/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்