சிறப்புக் கட்டுரைகள்

ரெட்மி கே 60 புரோ மற்றும் ரெட்மி கே 60 ஸ்மார்ட்போன்

ரெட்மி நிறுவனம் கே 60 மற்றும் கே 60 புரோ என்ற இரண்டு மாடல்களில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இவை 6.67 அங்குல அமோலெட் திரையைக் கொண்டவை. இதில் ஆக்டாகோர் ஸ்நாப்டி ராகன் பிராசஸர் உள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி, விரல் ரேகை உணர் சென்சார் கொண்டது.

இதில் 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன் படுத்தப்பட்டுள்ளது. விரைவாக சார்ஜ் ஆவதற்கு 30 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.39,260.

SCROLL FOR NEXT