சிறப்புக் கட்டுரைகள்

ஜெப்ரானிக்ஸ் வயர்லெஸ் இயர்போன்

ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் மூன்று செயல்பாடுகளைக் கொண்ட சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

இயர்போன், புளூடூத் ஸ்பீக்கர் மற்றும் டார்ச் லைட் ஆகிய மூன்று செயல்பாடுகளைக் கொண்டது. சார்ஜிங் கேஸில் 30 மணி நேரம் செயல்படுவதற்குத் தேவையான பேட்டரி சேமிக்கப் பட்டிருக்கும்.

இதில் உள்ள ஸ்பீக்கர் 19 மணி நேரம் செயல்பட இது போதுமானது. அத்துடன் எல்.இ.டி. டார்ச் வசதியும் உள்ளது. இயர்போன் தொடு விரல் அசைவில் செயல்படும். அத்துடன் குரல்வழி கட்டுப்பாடு மூலமும் இதை இயக்கலாம்.

வெள்ளை, நீலம், கருப்பு ஆகிய நிறங்களில் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.1,399.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை