கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

ரூ.10 கோடி மதிப்பீட்டில் 500 புதிய ஆவின் பாலகங்கள்: அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் அறிவிப்பு

தமிழக சட்டசபையில் பால் வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

தமிழக சட்டசபையில் பால் வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-