சென்னை,
தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது காவல் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இன்று 56 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 17 மாவட்டங்களில் எஸ்பிக்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
17 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் மாற்றம்
சேலம் எஸ்.பி. - குத்தாலிங்கம்
திருவண்ணாமலை எஸ்.பி. - கார்த்திகேயன்,
கடலூர் எஸ்.பி. - விவேகானந்த சுக்லா,
திருவள்ளூர் எஸ்.பி. - சாய் பிரனீத்,
திண்டுக்கல் எஸ்.பி - ஜெயகுமார்,
விழுப்புரம் எஸ்.பி. - மதிவானன்,
விருதுநகர் எஸ்.பி. - விமலா
தர்மபுரி எஸ்.பி. - அருண் கபிலன்
கிருஷ்ணகிரி எஸ்.பி. - அனிதா
நாமக்கல் எஸ்.பி. - யாதவ் கிரிஷ் அசோக்
மதுரை எஸ்.பி. - தேவநாதன்
நாகை எஸ்.பி - கெல்கர் சுப்ரமன்ய பாலசந்த்ரா
தேனி எஸ்.பி - கம்பம் சாமுவேல் பிரவீன் கவுதம்
நெல்லை எஸ்.பி. - விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்த்ரி
மயிலாடுதுறை எஸ்.பி. - புக்யா ஸ்னேக பிரியா
திருப்பூர் எஸ்.பி - ஷ்ரிஸ்டி சிங்
அரியலூர் எஸ்.பி - செல்வகுமார்