தமிழக செய்திகள்

வானில் ரம்மிய காட்சி

அந்திவானில் நீலமும், வெளிர் பொன்னிறமும் கலந்து ரம்மியமாக காட்சியளித்ததை படத்தில் காணலாம்.

பகல் முழுவதும் உலகுக்கு ஒளி தந்த சூரியன், மாலையில் அஸ்தமித்தபோது அந்திவானில் நீலமும், வெளிர் பொன்னிறமும் கலந்து ரம்மியமாக காட்சியளித்ததை படத்தில் காணலாம். இடம்:- அரியலூர் பஸ்நிலையம்.

SCROLL FOR NEXT