தமிழக செய்திகள்

பூத்து குலுக்கும் சூரியகாந்தி

சூரியகாந்தி பூத்து குலுக்கிறது.

கரூர் மாவட்டம், தோகமலையில் ஒரு வயலில் பூத்து குலுக்கும் சூரியகாந்தி பூக்களை படத்தில் காணலாம்.