தமிழக செய்திகள்

அனல்பறந்த சேவல் சண்டை

அனல்பறக்க 2 சேவல்கள் சண்டையிட்டன.

'என்னடா குறுகுறுன்னு பார்க்கிற..., நிமிர்ந்து நேரா பார்த்தால் மட்டும் பயந்துவிடுவோமா?... ஓங்கி மிதித்தால் மல்லாக்க படுத்து சைக்கிள் ஓட்டிருவ...' என்ற எண்ண ஓட்டத்தைப்போன்று 2 சேவல்கள் அனல்பறக்க சண்டையிட்டு கொண்டன. அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூரில் சாலையோரத்தில் மேய்ந்தபோது திடீரென அந்த சேவல்கள் சண்டையிட்டன.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு