தமிழக செய்திகள்

நிரம்பும் தெப்பக்குளம்

தொடர் மழையால் தெப்பக்குளம் நிரம்பி வருகிறது.

தொடர் மழை காரணமாக காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பி வருவதால், கோவில் பின்னணியில் தெப்பக்குளம் ரம்மியமாக காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.