தமிழக செய்திகள்

போத்தனூர் - சென்னை சிறப்பு ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

கூடுதலாக ஒரு ஏ.சி. இருக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.

சென்னை,

போத்தனூர் - சென்னை சிறப்பு ரெயிலில் கூடுதல் பெட்டி இணைக்கப்படுகிறது.

கூடுதல் பெட்டி இணைப்பு

பயணிகள் எண்ணிக்கை உயர்வை கருத்தி கொண்டு போத்தனூர் - சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் இடையே வாரம் 3 முறை இயக்கப்படும் சிறப்பு ரெயிலில் வரும் 11-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல், கூடுதலாக ஒரு ஏ.சி. இருக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT