தமிழக செய்திகள்

5 முக்கிய ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு - தெற்கு ரெயில்வே

தாம்பரம் - நாகர்கோவில் உள்ளிட்ட 5 ரெயிகளில் கூடுதல் பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்பட உள்ளது.

சென்னை,

5 முக்கிய ரெயில்களில் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

கூடுதல் பெட்டிகளின் அமைப்பு: 1 - ஏசி இரண்டாம் வகுப்பு பெட்டி, 2 - ஏசி மூன்றாம் வகுப்பு பெட்டி, 3 - ஸ்லீப்பர் வகுப்பு பெட்டி, 1 - பொது வகுப்பு பெட்டி