தமிழக செய்திகள்

விவசாய பணி தீவிரம்

விவசாய பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையை பயன்படுத்தி மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் விவசாய பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT