தமிழக செய்திகள்

மழை அளவு

விருதுநகர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் வெளியானது.

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:- அருப்புக்கோட்டை 43, சாத்தூர் 58, ஸ்ரீவில்லிபுத்தூர் 9.2, சிவகாசி 24, விருதுநகர் 5.21, ராஜபாளையம் 26.10, வத்திராயிருப்பு 61, பிளவக்கல் 41.2, வெம்பக்கோட்டை 7.6, கோவிலாங்குளம் 1.6. மாவட்டத்தில் பெய்த மொத்த மழையளவு 277.8. சராசரி மழையளவு 23.15.

SCROLL FOR NEXT