தமிழக செய்திகள்

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

தி.மு.க.வின் சின்னமான உதயசூரியனில் போட்டியிடுகின்றனர்.

சென்னை,

மனிதநேய மக்கள் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் 2 இடங்கள் ஒதுக்கப்பட் டுள்ளன. இந்த 2 இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டன.

அதன்படி, நாகப்பட்டினத்தில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., மணப்பாறையில் அப்துல்சமது ஆகியோர் போட்டியிடு கின்றனர். அவர்கள் இருவரும் தி.மு.க.வின் சின்னமான உதயசூரியனில் போட்டியிடுகின்றனர்.