சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனிடையே, தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி இடம்பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிடும் மனிதநேய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-
சிதம்பரம் - தமீமுன் அன்சாரி