தமிழக செய்திகள்

மின் பகிர்மான வட்ட மேற்பார்வை என்ஜினீயர் நியமனம்

மின் பகிர்மான வட்ட மேற்பார்வை என்ஜினீயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை என்ஜினீயராக பணியாற்றிய தேன்மொழி பதவி உயர்வு பெற்று மாறுதலாகி சென்ற நிலையில், விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை என்ஜினீயராக லதா நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

SCROLL FOR NEXT